குஜராத் மாநிலம் ஜாம்நகர் அருகே போர் விமான விபத்தில் பைலட் உயிரிழப்பு

குஜராத்தின் ஜாம்நகர் அருகே விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் விபத்தில் சிக்கியதில் ஒரு பைலட் உயிரிழந்தார், மற்றொரு பைலட் தப்பினார். குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார்…

பிபிஎப் கணக்கில் வாரிசுதாரர் பெயர் சேர்க்க கட்டணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) கணக்கில் வாரிசுதாரரை சேர்க்கவும் புதுப்பிக்கவும் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில்…

பிரதமர் மோடிக்கு தாய்லாந்தில் உற்சாக வரவேற்பு: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றார்

பாங்காக்: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப…

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார்

மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார். அவருக்கு வயது 87. சில காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில்…

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படும்: ஏஇபிசி துணைத் தலைவர் கருத்து

அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்று ஏஇபிசி துணைத் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வர்த்தக வரி கொள்கை குறித்து ஆயத்த…

அத்தனையும் அங்கே… குப்பைக் கிடங்கு மட்டும் இங்கே! – குமுறும் கோவை தெற்கு பகுதி மக்கள்

வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது என்பது தமிழகத்து அரசியல்வாதிகள் அவ்வப்போது பயன்படுத்தும் வார்த்தைப் பிரகடனம். கோவை மாவட்டத்து மக்களும் இதை இப்போது உரக்கச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம்,…

சென்னை – கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை: பின்னணி என்ன?

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுள்ளனர். இந்நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வருமான வரிச் சோதனையைத்…

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மைக்காக தூய்மை இயக்கம் மற்றும் தூய்மை தமிழ்நாடு நிறுவனம்

சென்னை: தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள தூய்மை இயக்கத்துக்காக, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட நிர்வாகக்குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறப்பு…

அண்ணாமலை பல்கலை. அரசுடமை விவகாரம்: சட்டப்பேரவையில் அதிமுக – திமுக காரசார விவாதம்

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக-திமுகவினருக்கு இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில்…

“பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை!” – அண்ணாமலை தகவல்

கோவை: “புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அண்ணாமலை டெல்லி சென்றார். அண்ணாமலை அவரைக் காட்டினார், இவரை கை காட்டினார் என்ற எந்த வம்பு சண்டைக்கும் நான்…