புதிய வேலை வாய்ப்புகள் முதல் ஆய்வுக் கட்டணம் தள்ளுபடி வரை – தமிழக தொழில் துறையின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: சென்னைக்கு அருகில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும்…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

தாய்க்கு பதிலாக 10-ம் வகுப்பு தேர்வெழுதிய மகள் பிடிபட்டார்

நாகப்பட்டினம்: நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன்-தமயந்தி பள்ளியில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. ஓர் அறையில் தேர்வெழுதிய மாணவி முகக்கவசம் அணிந்து இருந்ததால் சந்தேகமடைந்த தேர்வுக்…

2-வது வெற்றியைப் பெறப் போவது யார்? கொல்கத்தா – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

கொல்​கத்தா: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதவுள்​ளன. இந்த ஆட்​டம் கொல்​கத்​தா​விலுள்ள ஈடன் கார்​டன் மைதானத்​தில் இன்று…

பாகிஸ்தானுடன் ஒரு நாள் தொடர்: நியூஸி. அபாரம்

ஹாமில்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. நேற்று ஹாமில்டனில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் முதலில்…

‘மும்பை அணிக்கு கோப்பையை வென்று தருவதே இலக்கு’ – ரோஹித் சர்மா உறுதி

மும்பை: மும்பை அணிக்கு மீண்​டும் கோப்பையை வென்று தரு​வதே எங்​களது இலக்​காக உள்​ளது என்று அந்த அணி​யின் நட்​சத்​திர வீரர் ரோஹித் சர்மா தெரி​வித்​தார். இந்த ஐபிஎல் சீசனில்…

மாநிலங்களுக்கு விரிவடையும் மகளிர் இலவச பயணம்!

ஜம்மு-காஷ்மீரில் இயங்கும் அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தொடங்கி வைத்துள்ளார். மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கும் திட்டம்,…

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், பி.கே.மூக்கையா தேவரை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று…

ராஜகண்ணப்பன் vs காதர்பாட்சா முத்துராமலிங்கம் – ‘அக்னி நட்சத்திர’ அரசியலால் அலறும் ராம்நாடு திமுகவினர்!

ராமநாதபுரத்தில், மாவட்ட அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கும், மாவட்டச் செயலாளரான காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ-வுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தமானது ஆளும் கட்சியினரை அலறவிட்டுக் கொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்​டத்​துக்​காரரான ராஜகண்​ணப்பன்…