உயர் நீதிமன்ற வளாகம், அண்ணா நகரில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்: துணை மேயர் மகேஷ்குமார் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றம், அண்ணா நகர், பெசன்ட்நகர் போன்ற பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். சென்னை…

கோடை காலத்தை சமாளிக்க பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நீர்மோர்

சென்னை: கோடை​காலத்தை சமாளிக்க பேருந்து ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு நீர்​மோர், ஓ.ஆர்​.எஸ் கரைசல் மற்​றும் சுத்​தி​கரிக்​கப்​பட்ட குடிநீர் வழங்​கு​வதை, சென்​னை​யில் போக்​கு​வரத்து அமைச்​சர் சிவசங்​கர் நேற்று தொடங்கி வைத்​தார். தமிழ்​நாடு…

தமிழக அரசின் நிதி குறித்த தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிப்பு

சென்னை: தமிழக அரசின் நிதி குறித்த தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்வதற்காக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 151(2)-ன்…

அபிராமபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவு

சென்னை: மயிலாப்பூர் அபிராமபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை 3 மாதங்களில் அகற்ற அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் அபிராமபுரம் செயி்ன்ட்…

சென்னையில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: மெரினா கடற்​கரை​யில் பாலம் அமைப்​பதை எதிர்த்​து, சென்​னை​யில் இன்று மீனவர்​கள் ஆர்ப்​பாட்​டம் நடக்​கிறது. இதுகுறித்​து, தென்​னிந்​திய மீனவர் நலச் சங்​கத்​தின் தலை​வர் கு.​பாரதி கூறுகை​யில், “மெரினா கடற்​கரைக்கு…

முட்டுக்காடு: முட்டுக்காட்டில் நடைபெற்ற சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குழந்தைகளுடன் உரையாடினார். சென்னை அருகே முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் ஆட்டிசம் குறைபாடு விழிப்புணர்வு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அந்த நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இயக்குநர் நச்சிகேதா ரவுட் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டிசம் பாதித்த குழந்தைகள்…

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக செயல்படுவது போல் மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குகிறது: நயினார் நாகேந்திரன்

சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குவதாக தமிழக பாஜக சட்டபேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து…

வசந்தத்தைக் கொன்றுவிட்டோம்!

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம் குறித்துத் தமிழில் பேசினால், அது ஏதோ அறிவியலாளர்களுக்கான உரையாடல் என்றே பொதுவாகப் பார்க்கப்பட்டது. காலநிலை மாற்றம் இன்று நம்…

தாய்லாந்தில் முகமது யூனுஸுடன் பிரதமர் மோடி நாளை பேச்சுவார்த்தை

பாங்காக்: தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உச்சிமாட்டின் இடையே வங்கதேச தலைமை…

”அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து முதலில் ஆய்வு; பிறகு…” – நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி

புதுடெல்லி: அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்து, பிறகு அதன் தாக்கம் குறித்து மதிப்பாய்வு செய்து அதன் பிறகு அதனை எவ்வாறு கையாள்வது என்பது…