ராமேசுவரம் – தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணை வெளியீடு

ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 06 அன்று தொடங்கி வைக்க உள்ள ராமேசுவரம் முதல் தாம்பரம் வரையிலான தினசரி பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையை தெற்கு…

தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் தமிழக அரசு போக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: தர்பூசணி பழங்கள் தொடர்பாக நிலவும் அர்த்தமற்ற அச்சங்களை போக்கும் வகையில், தர்பூசணி பழங்களின் நன்மைகள் குறித்தும், அவற்றின் தன்மை குறித்தும் தமிழக அரசு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு…

மேட்டூர் பேருந்து நிலைய கடைகளை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டாத வியாபாரிகள்: காரணம் என்ன?

மேட்டூர்: மேட்டூர் பேருந்து நிலையத்தில் கடைகளுக்கான முன்வைப்புத் தொகை, வாடகை உயர்வால், ஏலத்தில் கடைகளை எடுக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் பழைய பேருந்து நிலையம்…

டிஎன்பிஎஸ்சி குருப்-1 தேர்வு மூலம் 70 காலி பணியிடங்களை நிரப்ப ஜூன் 15-ல் முதல்நிலை தேர்வு

சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 70 காலியிடங்களை நிரப்புவதற்கான குருப்-1 தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. முதல்நிலைத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெறுகிறது.…

மேற்கு வங்கத்தில் 25,000+ ஆசிரியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த…

‘அடிபணியும் கலாச்சாரம்’ – சீன எல்லை பிரச்சினை, அமெரிக்க வரி விவகாரத்தில் மத்திய அரசை சாடிய ராகுல்

புதுடெல்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, அமெரிக்காவின் கூடுதல் வரி தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீனா 4,000 சதுர கி.மீ.…

பசுமை மீன்பிடி துறைமுகங்கள் முதல் சேட்டிலைட் போனுக்கு மானியம் வரை – மீன்வளத் துறை முக்கிய அறிவிப்புகள்

சென்னை: மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளுக்கு 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்கிட 80 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று பேரவையில் கால்நடை…

சரக்குகளை கையாளுவதில் சென்னை, காமராஜர் துறைமுகங்கள் சாதனை: சுனில் பாலிவால்

சென்னை: சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் இணைந்து சரக்குகளை கையாளுவதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் எட்டியுள்ளதாக…

சரக்குகளை கையாளுவதில் சென்னை, காமராஜர் துறைமுகங்கள் சாதனை: சுனில் பாலிவால்

சென்னை: சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் இணைந்து சரக்குகளை கையாளுவதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் எட்டியுள்ளதாக…

டாஸ்மாக் வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு – காரணம் என்ன?

சென்னை: அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.…