மகா கும்பமேளா இடத்துக்கு உரிமை கோரியது வக்பு வாரியம்” – யோகி ஆதித்யநாத்
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் உரிமை கோரியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத்…