‘மத அடிப்படையில் தாக்கல் செய்யவில்லை” – வக்பு திருத்த மசோதா குறித்து கிரண் ரிஜிஜு பேச்சு

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவினை நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில்…

பல்லடம் அருகே தங்கையை கொலை செய்த அண்ணன் கைது – நடந்தது என்ன?

திருப்பூர்: பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.…

‘வக்பு சட்டம் 1995-ல் திருத்தங்கள் தேவையில்லை, ஏனெனில்…’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சட்டப்பேரவை கூட்டத்தொடரை திருச்சியில் நடத்த வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரை திருச்சியில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி…

ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கைது

நாகப்பட்டினம்: வங்கிக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு மானியத்தொகையை விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் திட்டச்சேரி…

பப்பாளி கூழ் ஆலை தொட்டியில் விழுந்து வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப உயிரிழப்பு

உடுமலை: பப்பாளி கூழ் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் ஆலையில் தொட்டியில் விழுந்து வட மாநிலத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சடையபாளையம் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான…

விருதுநகரில் தீ விபத்து – 26 குடிசைகள் எரிந்து சேதம்

விருதுநகர்: விருதுநகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 26 குடிசைகள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தன. விருதுநகரில் சொக்கநாத சுவாமி கோயில் அருகே உள்ள பெருமாள்…

இன்னும் 2 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

வரும் 2027-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த…

டீப்சீக்கை தொடர்ந்து Manus ஏஐ ஏஜென்ட் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் சீனா?

சென்னை: கடந்த ஜனவரியில் சீனாவின் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் உலக அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது சீனாவில் இருந்து Manus எனும் ஏஐ ஏஜென்ட் அறிமுகமாகி…

உலக அளவில் முடங்கியது எக்ஸ் தளம்: ஒரே நாளில் 3-வது முறை!

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) மீண்டும் முடங்கியுள்ளது. ஒரே நாளில் மூன்றாவது முறையாக முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும்…