வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் – ஓரணியில் எதிர்க்க எதிர்க்கட்சிகள் வியூகம்
புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்யாமல் விவாதத்தில் ஈடுபடவும், வாக்கெடுப்புக்கு வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வக்பு…