‘சர்தார் 2’ பெரிய போர் பற்றி பேசும்: கார்த்தி

கார்த்தி நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம், ‘சர்தார்’. பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன்…

விதிமீறி கனிம வளம் கடத்திய 81 வாகனங்கள் பறிமுதல்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த பிப்.7 முதல் மார்ச் 27 வரை கனிம வளம் கடத்தல் தொடர்பாக நடந்த ஆய்வில், விதிமீறி கனிம வளம் கடத்திய 81 வாகனங்கள்…

டெல்லியில் அமித் ஷாவை, செங்கோட்டையன் சந்திக்கவில்லை: பெங்களூரு புகழேந்தி தகவல்

ஓசூர்: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, செங்கோட்டையன் சந்திக்க வில்லை என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். இது தொடர்பாக ஒசூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்மையில்…

‘96’ இரண்டாம் பாகம் படப் பணிகள் தீவிரம்!

‘96’ இரண்டாம் பாகம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘மெய்யழகன்’ படத்தின் விளம்பர நிகழ்வில் ‘96’ இரண்டாம் பாகம் எழுதி வருவதை…

அறிவுசார் சொத்துரிமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. அழைப்பு

சென்னை: சிறந்த பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறந்த துறைகள் அறிவுசார் சொத்துரிமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கண்டுபிடிப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில்…

அதிமுக, பாஜக மற்றும் தவெக இடையே இரண்டாம் இடத்துக்குத்தான் போட்டி” – திருமாவளவன்

சென்னை: “அண்மையில் நடந்த தவெக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், அதிமுக-பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. தவெக-தான் இரண்டாவது பெரிய கட்சி என்று…

ஜார்க்கண்ட்டில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து – 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு; 4 பேர் காயம்

புதுடெல்லி: ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர். ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பர்ஹைட் காவல்…

சிங்கபெருமாள்கோவில் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் மதுரை நோக்கி சென்ற காரின் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் காரில் பயணித்த 1வயது குழந்தை உட்பட மூன்று…

வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்தது

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.41 குறைந்து. புதிய விலை இன்று (ஏப்ரல் 1) முதலே அமலுக்கு வந்துள்ளது. இண்டேன், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…

‘இடதுசாரி தீவிரவாத மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது” – அமித் ஷா

புதுடெல்லி: “நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, 2026க்குள், இந்தியா 100% நக்சலைட் இல்லாததாக மாறும்.”…