ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி: தடய அறிவியல் துறை அதிகாரி கைது

சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி செய்ததாக தடய அறிவியல் துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அரக்கோணத்தில் அழகப்பா தொலை தூர கல்வி…

மேற்கு வங்கத்தில் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரை டிஸ்மிஸ் ஆசிரியர்கள் பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரை, பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் கடந்த 2016-ம்…

ராஜஸ்தான் ராயல்ஸை பதறவைத்த ஸ்டார்க்கின் யார்க்கர்கள் | ஐபிஎல் 2025

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அசத்தியது டெல்லி…

‘ரெட்ரோ’ ட்ரெய்லர் ‘கட்’ பின்னணியில் அல்போன்ஸ் புத்திரன் கைவண்ணம்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லரை கட் செய்துக் கொடுத்திருக்கிறார் ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். சமீபமாக பல படங்களின் ட்ரெய்லரை தனியாக ஒருவர் உருவாக்கி கொடுப்பது வாடிக்கையாகி…

நாடாளுமன்ற மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?” – தன்கருக்கு கபில் சிபல் கேள்வி

புதுடெல்லி: “நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?” என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.…

உடல் எடையை குறைக்க ‘ஸ்கின்னிடாக்’ ஆலோசனை ஆபத்தானது: மருத்​து​வம் நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: உடல் எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் பிரபலமடையும் ‘ஸ்கின்னி டாக்’ ஆலோசனைகளை பின்பற்றினால் ஆபத்து என மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடல் எடை…

 4 வருட உழைப்பில் பொருநை ஆவணப்படம்: ஹிப் ஹாப் ஆதியின் புதிய முயற்சி

ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி, இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வளர்ந்திருக்கும் ஆதி, சினிமாவில் 10 வருடங்களைக் கடந்திருக்கிறார். இப்போது உலக இசைச் சுற்றுப்…

யுபிஐ சேவையில் தடங்கல் தவிர்க்கப்பட வேண்டும்

இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 12 அன்று ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனைச் சேவை (யுபிஐ) முடங்கியது. இந்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே யுபிஐ சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள்…

இபிஎஸ் தனித்துதான் ஆட்சி அமைப்பார்; கூட்டணி ஆட்சி கிடையாது”: தம்பிதுரை

சென்னை: “தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது” என்று அதிமுக மூத்த…

பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்திய அற்புதமான டி20 போட்டி!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…