நாசிக் தர்கா இடிப்பின்போது ஏற்பட்ட வன்முறையில் 21 போலீஸார் காயம்

நாசிக்: நாசிக் நகரிலுள்ள தர்கா இடிக்கப்பட்டபோது நடந்த வன்முறைச் சம்பவத்தில் 21 போலீஸார் காயமடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் காத்தேகள்ளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் சத்பீர் தர்கா…

அஜித் ரசிகர்களுக்கு அமைச்சர் அளித்த ‘ஸ்பான்சர்’! – தவெகவை சமாளிக்க ‘தாராள’ ஏற்பாடா?

புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர் விஜய், ஆளும் திமுக-வை அதிரடியாக அட்டாக் செய்துவரும் நிலையில், தூத்துக்குடியில், அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் ரசிகர் மன்றக்…

செய்தித்தாள் நிறுவனத்தை ஏடிஎம்-ஆக மாற்றியதாக சோனியா மீது பாஜக புகார்

புதுடெல்லி: ‘‘வரலாற்று சிறப்பு மிக்க செய்திதாள் நிறுவனத்தை, சோனியா காந்தி குடும்பம் தனியார் தொழிலாகவும், ஏடிஎம்-ஆகவும் மாற்றியுள்ளது’’ என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆங்கிலத்தில் நேஷனல் ஹெரால்டு, இந்தியில்…

சத்தீஸ்கரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

ராய்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அம்மாநில காவல் துறையினர் நேற்று கூறியதாவது: சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தின் கொண்டகோன் எல்லையை…

நில மோசடி வழக்கில் சித்தராமையா பதிலளிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ கோட்பாடு அனைத்து வழக்குக்கும் பொருந்தாது: உயர் நீதிமன்றம்

மதுரை: ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்ற கோட்பாடு அனைத்து வழக்குக்கும் பொருந்தாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் காடனேரி கிராம நிர்வாக அலுவலர்…

மதுரை – வைகை ஆறு ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலைத் திட்ட முடக்கமும் காரணங்களும்

மதுரை; ‘எல்லை’ எடுத்துக் கொடுக்காமல் மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்த 4 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதால், வைகை ஆறு ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலை முழுமையாக நிறைவேற்றப்படாமல் முடங்கிபோய் கிடக்கிறது.…

பிஜு ஜனதா தளம் தலைவர் பதவிக்கு 9-வது தடவையாக நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை இன்று (வியாழக்கிமை), புவனேஸ்வரில் உள்ள சங்கா பவனின் தாக்கல்…