பங்குனி உத்திர திருவிழா: கழுகுமலை கோயிலில் சண்முகர் பச்சை மலர் சூடி வீதியுலா!
கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் சண்முகர் பச்சை மலர் சூடி திருமால் அம்சமாகவும் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி…