நீண்டதூரம் செல்லும் வகையில் தூங்கும் வசதியுடன் 50 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க சென்னை ஐசிஎஃப் ஆலை திட்டம்
சென்னை: சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தற்போதுவரை பல்வேறு…