Site icon Metro People

டெல்லியில் ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தினார் திரௌபதி முர்மு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தினார். டெல்லியில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினார். சந்திப்பின்போது ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version