Site icon Metro People

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version