Site icon Metro People

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணியா?.. அரசு ஆய்வு

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக வளர்ச்சித்துறை ஆய்வு செய்துள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆய்வு செய்து அனுப்பப்பட்ட முன்மொழிவை தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version