Site icon Metro People

டெல்லியை போல தமிழகத்திலும் நவீன அரசு பள்ளிகள் உருவாக்க ஏப். 9ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

டெல்லியை போல தமிழகத்திலும் நவீன அரசு பள்ளிகள் உருவாக்க ஏப்ரல் 9ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். பல்லாவரம் மறைமலை அடிகள் பள்ளியை தரம் உயர்த்த முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  3 நாள் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து அரசு பள்ளியை ஸ்டாலின் பார்வையிட்டார்.

Exit mobile version