Site icon Metro People

6,033 அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் உள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.: ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாட்டில் 6,033 அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் உள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தரப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Exit mobile version