Site icon Metro People

இந்திய அரசிடம் இன்று 6 சிலைகள் உள்ளிட்ட 14 கலைப் பொருட்களை ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா

டெல்லி: இந்திய அரசிடம் இன்று 6 சிலைகள் உள்ளிட்ட 14 கலைப் பொருட்களை ஆஸ்திரேலிய கலைக்கூடம் ஒப்படைக்கிறது. தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 2 ஞானசம்பந்தர் சிலைகளையம் ஆஸ்திரேலிய கலைக்கூடம் ஒப்படைக்கிறது.

Metro_People #TamilNadu #Todaynews #NewsUpdates #HindiNews #India #Australia

Exit mobile version