Site icon Metro People

Job Alert : மாதம் ரூ.56,900 சம்பளம் .. தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள்

தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் Manager (Finance),Manager (Legal),Senior Officer (Technical) ,Senior Officer (Finance) ,Senior Officer (Legal) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.09.2021

தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் Manager (Finance),Manager (Legal),Senior Officer (Technical) ,Senior Officer (Finance) ,Senior Officer (Legal) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைக்கான விவரங்கள் : 

நிறுவனம்தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனம்
விளம்பர எண்.1/TIIC/2021
 பணியின் பெயர்Manager (Finance),Manager (Legal),Senior Officer (Technical) ,Senior Officer (Finance) ,Senior Officer (Legal)
காலிப்பணியிடங்கள் Manager (Finance) – 4Manager (Legal) -2Senior Officer (Technical) – 8Senior Officer (Finance) – 27Senior Officer (Legal) – 9
தேர்வு செய்யப்படும் முறைஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வயது21 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 21 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி14.09.2021
e-mail Idrecruitment@tiic.org.
கல்வி தகுதிManager (Finance) – சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு முதுநிலை பட்டப்படிப்புடன் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.Manager (Legal) -சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.Senior Officer (Technical) – பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஏ அல்லது பி.டெக், ஏஎம்ஐஇ-இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.Senior Officer (Finance) – சிஏ, ஐசிடபுள்யுஏ போன்ற ஏதாவதொரு ஒன்றை முடித்திருப்பதுடன் எம்பிஏ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Senior Officer (Legal) – சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 விண்ணப்ப கட்டணம்Others – ரூ.1000 + ஜிஎஸ்டிSC/ST/PWD/Women – ரூ.500 + ஜிஎஸ்டி
சம்பள விவரம்Manager (Finance) – மாதம் ரூ.56,900 – 1,80,500Manager (Legal) – மாதம் ரூ.56,900 – 1,80,500Senior Officer (Technical) – மாதம் ரூ.56,900 – 1,80,500Senior Officer (Finance) – ரூ.56,900 – 1,77,500Senior Officer (Legal) –  ரூ.56,900 – 1,77,500
அறிவிப்பில் வெளியான வயது விவரம்
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரம்

அதிகாரபூர்வ வலைத்தளம்www.tiic.org
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.tiic.org/wp-content/uploads/2021/08/TIIC_Website-Notification.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Exit mobile version