Site icon Metro People

புத்தாண்டுக் கொண்டாட்டம் | சென்னையில் விடுதிகளுக்கு காவல் துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன

நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனையை நிறுத்தி கொள்வதுடன் கொண்டாட்டங்களை கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாக சென்னையில் உள்ள விடுதிகளுக்கு காவல் துறை சாபல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல், கிளப், பார் உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார். இதில் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதன் விவரம்:

Exit mobile version