‘வக்பு சட்ட மசோதா நிறைவேற்றம் அரசமைப்பு மீதான தாக்குதல்; வழக்கு தொடர்வோம்’ – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான ஒன்றிய அரசின் தாக்குதல். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு…