“ஊழல்களே பாஜக கூட்டணிக்கு ஊன்றுகோல்!” – அமித் ஷாவுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
சென்னை: “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த ஊழல்கள், ரெய்டுகள், சிபிஐ விசாரணைகள், அமலாக்கத் துறை சோதனைகள் எல்லாமே நாடகம்தான். எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பணிய வைக்கத்தான் அவை பயன்படுத்தப்பட்டன.…