Tag: Actor

Home Actor
‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் காலமானார்
Post

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் காலமானார்

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் உடல்நலக் குறைவால் காலமானார் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வந்தார். இந்நிலையில், நடிகர் அபினய் நேற்று(நவ.10) அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 44 வயதான அபினய் வேலை இன்றி, தனியாக வாழ்க்கையை நடத்தி வந்தார். உடல்நலமும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான செலவுகள்...