‘பாஜக கூட்டணியால் எங்களுக்குப் பலனில்லை!’ – புலம்பும் புதுச்சேரி அதிமுக
2021-ல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சிகளுடன் என்டிஏ கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, அனைத்திலும் தோற்றது. 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளில் வென்று…