Tag: creamy layer

Home creamy layer
Post

பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமிலேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலி​யுறுத்​தி​யுள்​ளார். ஆந்​திரப் பிரதேச மாநிலம் அமராவ​தி​யில் நேற்று நடை​பெற்ற ‘75-ஆவது ஆண்​டில் இந்​தியா மற்​றும் இந்​திய அரசமைப்​புச் சட்​டம்’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் பேசி​ய​தாவது: இட ஒதுக்​கீட்​டின் முன் ஐஏஎஸ் அதி​காரி​யின் குழந்​தையை​யும், ஒரு சாதாரண ஏழை விவ​சா​யத் தொழிலா​ளி​யின் குழந்​தையை​யும் சமமாகக் கருத முடி​யாது. எனவே, பட்​டியல் சாதி​யினருக்​கான...