புதுப்பொலிவு பெறும் மின்வாரிய பிரிவு அலுவலகங்கள்: நவீனமயமாகும் மின்கட்டண வசூல் மையங்கள்
சென்னை: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா 10 மின்வாரிய பிரிவு அலுவலகங்களை சீரமைத்து, புதுப்பொலிவுக்கு மாற்ற, மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மின்வாரியத்துக்கு 2,850…