மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: தமிழகத்தில் மீன்கள் விலை உயர்வு
ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலத்தை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் தமிழகத்தில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 அன்று தொடங்கியது. ஜுன்…