Tag: indian cinema

Home indian cinema
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்
Post

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்

ஹிந்தியில் பாலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்தார். இதற்கிடையே, அண்மையில் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவியது. இந்த நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி, அவரது மகள் நடிகை ஈஷா தியோல் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியதுடன் தர்மேந்திராவை வீட்டிற்கும் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று...