வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து, இரண்டு அணிகள் இடையே...
