Site icon Metro People

சென்னையின் புறநகர் பகுதியான திருவேற்காடு அருகே செந்நீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

சென்னையின் புறநகர் பகுதியான திருவேற்காடு அருகே சென்னீர்குப்பம் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.இதில் தண்ணீர், நீர் மோர், மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்குபெற்று பயனடைந்தனர்.இந்நிகழ்வில் நிறுவனத்தலைவர் திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள், பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் துணைத்தலைவர் T.R மாதேஸ்வரன் செயற்குழு உறுப்பினர்கள் S.ஸ்ரீனிவாசன் S.துரைராஜ், M.ரவிக்குமார், P.தினேஷ்பார்த்தசாரதி M.அஜய்குமார் உறுப்பினர்கள் கலையரசன், சஞ்சய் சேகர், கோபால் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Exit mobile version