Site icon Metro People

சென்னை வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழுவுக்கு அதிமுகவினர் வருவதால் 5 மணிநேரத்திற்கு மேலாக வாகன நெரிசல்

சென்னை: பொதுக்குழுவுக்கு அதிமுகவினர் வருவதால் பூவிருந்தவல்லி- மதுரவாயல் இடையே 5 மணிநேரத்திற்கு மேல் வாகன நெரிசல் ஏற்பட்டது. பூவிருந்தவல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய அதிமுக பொதுக்குழு கூட்டம் தாமதமாக தொடங்க உள்ளது. வழிநெடுகிலும் பழனிசாமிக்கு தொண்டர்கள் வரவேற்பு காரணமாக பொதுக்குழு கூடுவதில் தாமதம் ஏற்பட்டது.

Exit mobile version