Site icon Metro People

உள்கட்டமைப்பு, செலவு உள்ளிட்ட காரணங்களால் 100% தாழ்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியம் இல்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

உள்கட்டமைப்பு, செலவு உள்ளிட்ட காரணங்களால் 100% தாழ்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியம் இல்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மழை காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் பேருந்துக்குள் புகுந்துவிடும் எனவும், ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஒரு தாழ்தள பேருந்தை ஒரு கி.மீ. தூரம் இயக்க ரூ.41 செலவாகும் எனவும் போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version