அருள்மிகு ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ
காளியம்மன் ஆலயம் 57ஆம் ஆண்டு தீமிதி விழாவையொட்டி
இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக நீர் மோர் பந்தல் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் துணைத்தலைவர் T.R மாதேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உடன் செயற்குழு உறுப்பினர்கள் S.ஸ்ரீநிவாசன் M.அஜய்குமார் மாதேஸ்வரன் S.துரைராஜ்,M.ரவி குமார், செந்தில் அருள்,தினேஷ் பார்த்தசாரதி A.ஹரிபாபு,சரவணன் மற்றும் உறுப்பினர்கள் கலையரசன், சிலம்பரசன் ஆகியோர்
கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.இவ்விழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகள் என 2000கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.