சென்னை: சந்திரயான் முதல் ஆதித்யா வரை, நம் சாதனைத் தமிழர்கள்நிரூபித்து கொண்டே இருக்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்து,...
சென்னை: தமிழகத்தில் கடந்த 28 மாதங்களில் 925 கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள்...
மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்ற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவையாக சொல்லும் கருத்துகள்கூட சீரியஸாக வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்: தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது....
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்ததோடு, திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடை போட்டுவருகிறது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் புத்தம் புதிய BMW X7 கார் பரிசாக...
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், தினை இட்லி, கொள்ளு இட்லி, குதிரைவாலி இட்லி,...
சென்னை: பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான...
சென்னை: பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்துகின்றனர்.
இதகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியது: ஊதிய நிலை பிரச்சினையால்...
சென்னை: அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் பொதுவான நிலையாணையை அமல்படுத்தக் கோரிபோக்குவரத்துத் துறை செயலருக்கு சிஐடியு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் அனுப்பிய...
மதுரை: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு களாகியும், இறந்தவர்க ளின் உடலை அடக்கம் செய்வதில் பாகுபாடு காட்டுவது வேதனை யானது, என உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே...
மதுரை: "1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையே. அவையில் அன்று நான் இருந்தேன். சம்பவத்தை நேரில் பார்த்ததன் அடிப்படையில் இதைக் கூறுகிறேன். ஒரு பெண் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்றும்...
சென்னை, 7 ஆகஸ்ட் 2023: ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலக இரத்த நாள அறுவை சிகிச்சை தினத்தை அனுசரிக்கும் வகையில், டாக்டர் சேகர் அறக்கட்டளை மற்றும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை இணைந்து...
எதிர்வரும் ஐபிஎல் 2024 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஏலத்துக்கு முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும்...
சென்னை: வி.பி.சிங் இன்று உயிருடன் இருந்திருந்தால், பிஹாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டியிருப்பார். அதைப் போல சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால்...
சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” பூர்வகுடி மக்களின்...