Home Sports

Sports

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சில மாதங்கள் முன்பு தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இப்போது கிரிக்கெட்...

உதகை ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் 4,000 ரக மலர்கள்

 நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 7-ம் தேதி கோடை விழா தொடங்கியது. வரும் 14, 15-ம் தேதிகளில் ரோஜா பூங்காவில் 17-வது ரோஜா காட்சி நடக்கிறது. தற்போதுஇந்த பூங்காவில் 4,000 ரகங்களில் சுமார்...

என் வாழ்க்கையை அவர்கள் வாழ முடியாது- விமர்சகர்களுக்கு கோலி பதிலடி

விராட் கோலி கிரிக்கெட் பார்ம் வேண்டுமானால் தொடர் கோல்டன் டக்குகளாக இருக்கலாம், ஆனால் வணிக ரீதியாக அவர் ஒரு பொன் விராட் கோலி கிரிக்கெட் பார்ம் வேண்டுமானால் தொடர் கோல்டன் டக்குகளாக இருக்கலாம்,...

26-வது முறை எவரெஸ்டில் ஏறி புதிய சாதனை படைத்தார் காமி

உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். சீனா, நேபாள எல்லையில் உள்ள இதன் உயரம் 8,848 மீட்டர் (29,035 அடி) ஆகும். இதன் உச்சியை அடைந்து பலர் சாதனை படைத்து வருகின்றனர். இந்த...

IPL 2022 | ‘வெல்டன் பெருசு’ பிராவோவிடம் சொன்ன தோனி: ஸ்டம்ப் மைக்கில் பதிவு

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்தை தடுத்து தனது ஃபீல்டிங் திறனை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் பிராவோவை 'வெல்டன் பெருசு' என அந்த அணியின் கேப்டன் தோனி சொல்லியுள்ளார். அது ஸ்டம்பில் இருக்கும்...

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறாது’ – ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் உறுதி

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 77வது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் நிகழ்வில் பேசிய ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், "உக்ரைனில் ரஷ்ய சர்வாதிகாரத்தின் கீழ் அமைதியை ஏற்படுத்த முடியாது. இதனை உக்ரைன்...

அரசு நிர்வாகத்தின் கையில் அச்சுறுத்தும் சட்ட ஆயுதம்

ஒரு நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித் துறை மேற்கொண்ட குற்ற நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. ‘‘தெரிந்தே, வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஒருவர் ஈடுபட்டு இருந்தாலொழிய...

IPL 2022 | தனது பழைய அணியை பந்தாடிய வார்னர்: டி20-ல் அதிக அரை சதம் பதிவு செய்து சாதனை

தனது முன்னாள் ஐபிஎல் அணியை தனது அபார பேட்டிங் திறனால் பந்தாடியுள்ளார் டெல்லி வீரர் டேவிட் வார்னர். அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும்...

அரசு தனக்கு கொடுத்த 20,000 சதுர அடி நிலத்தை அரசிடம் ஒப்படைத்தார் கவாஸ்கர்

33 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்ட்டிரா அரசு தனக்கு கொடுத்த 20,000 சதுர அடி நிலத்தை அரசிடமே மீண்டும் ஒப்படைத்தார் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் அணியின்...

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்: கிடைக்கும் மிகப்பெரிய பயன்கள் என்ன?

60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் தங்களுடைய வயதான காலத்தில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு ஏற்றவாறு, பெரும்பாலான சேமிப்புத் திட்டங்கள் நல்ல பயனைத் தருகின்றன. பொதுவாக...

வேலூர் மே 1-ம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மே தினத்தையொட்டி (1-ம் தேதி) டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை) ஆகியோர்...
- Advertisment -

Most Read

மரண தண்டனை விதிக்கும் முன்பு குற்றவாளிகளின் மனநிலையை கவனத்தில் கொள்ளவேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ”கொடுங்குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும்போது, குற்றம் நடந்ததற்கு முந்தைய, பிந்தைய மனநிலையை கீழமை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மத்தியப் பிரதேச...

தாஜ்மகால் முதல் குதுப்மினார் வரை | சர்ச்சைக்குள்ளான 5 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், மசூதிகள் – ஒரு பார்வை

இந்தியாவில் முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெருமை மிக்க பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் மற்றும் மசூதிகள் சில இப்போது இந்தியாவில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன. வாரணாசி, ஆக்ரா, மதுரா, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய...

ரேஷன் அரிசி கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிடுக: விஜயகாந்த்

சென்னை: "ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் வாங்கி, அதனை அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று வியாபாரம் செய்யும் கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

டிவிடண்ட் தொகை: 30-ம் தேதி எல்ஐசி ஆண்டு குழுக் கூட்டத்தில் ஆலோசனை

மும்பை: எல்ஐசி நிறுவனத்தின் ஆண்டு குழுக் கூட்டம் மே 30-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டத்தில் டிவிடண்ட் தொகை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை...