ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், பலத்தை நிரூபிப்பதற்காக தேமுதிக போட்டியிடுகிறது, என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து,...
சென்னை: முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யத் தாமதமின்றி அனுமதிவழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக...
சென்னை: சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில், அப்துல் கலாம் சிகிச்சை பகுதி மற்றும் தெற்காசியா-மத்திய கிழக்கு புரோட்டான் சிகிச்சை திட்டம் ஆகியவற்றை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.
கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இந்து அமைப்புகள் சார்பில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
கோவையில் 1998 பிப்.14-ல்...
துபாய்: பறக்கும் கார்களை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உலகநாடுகள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில்,, “2026-ம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்படும்” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும்...
மதுரை: மகா சிவராத்திரியையொட்டி பிப்.18-ம் தேதி கோவை ஈசா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.
முன்னதாக, மதுரை மீனாட்சியம்மன்...
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சமீபகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் ஏற்கெனவே...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை உள்ள 53 கிராமங்களில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது என எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
சென்னை: சென்னையில் இன்று முதல் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (டிஎன்டிஏ)...
சென்னை: பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு), பூவுலகின் நண்பர்கள், திராவிடர்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில்...
கேப் டவுன்: டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
ஐசிசி நடத்தும் டி20 மகளிர்...
சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா நேற்று தொடங்கி வைத்தார்.
தி.மலை: வட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்கூடங்கள் காலியாகவிடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தின் 37-வது ஆண்டு விழா திருவண்ணாமலையில்...
புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது.
அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள்...
கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதில் தனிநபரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட வெங்கல விநாயகர் சிலை இருந்தது.
கடந்த 2006-ம்...