மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் இரண்டு முறை மதுரை கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தவருமான தோழர் திரு. நன்மாறன் அவர்களின் இறுதி சடங்கில் தமிழ்நாடு வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் திரு.ராஜ்குமார் அவர்கள் சங்க உறுப்பினர்களுடன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.