LATEST ARTICLES

நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் வடிகால் திட்டப் பணிகளில் தொய்வு; 23 ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் திட்டப் பணிகளைக் குறித்த காலத்தில் தொடங்காத 23 ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் காரணம் கேட்டுக் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

10-ம் வகுப்பு மாணவர்கள், உயர்கல்வி சேர்க்கைக்கான மதிப்பெண் கணக்கீட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக்...

தமிழகத்தில் 1.6 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது: மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும்...

நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் உள்ள சில நியாயவிலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணைத் தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகம்...

குண்டாறு அணையில் 42 மி.மீ. மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்...

கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி கிருஷ்ணா நீர் திறப்பு: இன்று தமிழக எல்லையை வந்தடையும்

ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்துவிநாடிக்கு 500 கனஅடி வீதம் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 16) காலை கிருஷ்ணா நீர் தமிழக எல்லையை வந்தடையும் என்று நீர்வளத்...

கரோனா குறைந்துள்ள 27 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்கலாமா?- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மட்டும் நகரப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவருகிறது. நேற்றைய...

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு செய்ய பள்ளிக்கல்வி செயலர் தலைமையில் 10 பேர் குழு: சிபிஎஸ்இ பரிந்துரைகளையும் பரிசீலிக்க திட்டம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கீடு செய்ய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, சிபிஎஸ்இ பரிந்துரைகளையும் பரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதை பின்பற்றுமாறு சமூக வலைதளங்கள், டிஜிட்டல் ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதைக் கண்காணிக்க திருவனந்தபுரம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் சசி தரூர்...

ஜூன் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி,...

Most Popular

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...

Recent Comments