LATEST ARTICLES

ஜூன் 17-ல் பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: சோனியாவையும் சந்திக்கிறார்

முதல்வர் ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி டெல்லி செல்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமரைச் சந்திக்கிறார். அப்போது தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகத் தெரிகிறது. சட்டப்பேரவைத்...

விவசாயிகளின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்: மே.வங்க முதல்வர் மம்தா உறுதி

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை தோற்கடித்து கடந்த 2011-ல் மம்தா, முதன் முதலாக ஆட்சியை பிடித்தார். இதற்கு அவரது சிங்குர் நில மீட்பு போராட்டமும் முக்கிய...

மூளையில் அதிர்ச்சியும், நினைவிழப்பும்; குணமடைந்துவிடுவேன்: ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி

கிரிக்கெட் போட்டியில் சக வீரருடன் மோதி காயமடைந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி தனது உடல்நலன் குறித்து தகவல் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்...

எதிர்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் தேர்வு: அதிமுக கொறடா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு

அதிமுக சட்டப்பேரவை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ்ஸும், கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டனர். 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்...

தமிழில் ரீமேக் ஆகிறதா ‘த்ரிஷ்யம் 2’?

இதர மொழிகளில் ரீமேக் ஆவது போல், தமிழிலும் 'த்ரிஷ்யம் 2' ரீமேக் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம்...

நிதிச் சுமையை காரணம் காட்டி உயர் நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்களை குறைக்க அரசு திட்டம்?

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்களை நிதிச்சுமையை காரணம் காட்டி குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும்...

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைவு; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த...

தமிழகத்தில் ரூ.1,634 கோடி செலவில் 18 அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் பணி தீவிரம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் ரூ.1,634 கோடியில் 18 அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை...

27 மாவட்டங்களில் டீக்கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி: இ-சேவை மையங்களுக்கும் அனுமதி

தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து இரண்டு நாட்களுக்கு முன் உத்தரவிட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், டீக்கடைகள் திறக்க அனுமதிக்கவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த...

கரோனா பரிசோதனை முடிவை தாமதமாக வெளியிடுவதால் தொற்று உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகமாவதாக புகார்

கோவையில் கரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமாக தெரிவிக்கப் படுவதால் தொற்று உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகமாவதாக சமூக செயல்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கரோனா தொற்று பரவலில் கடந்த இரு...

Most Popular

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...

Recent Comments