LATEST ARTICLES

விரைவில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அரசாணை: அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்திருப்பதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றிக் கட்டப்படும் ரிசார்ட்டுக்கு...

நீட்; கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலினுக்கு காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்

வேர்களை விட்டுவிட்டுக் கிளைகளுக்கு மருந்து அடிப்பது போல், மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மாற்றாமல் நீட் போன்ற எந்தப் பிரச்சினைக்கும் உரிய தீர்வை அடைய முடியாது என்று காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இணையத்தில் உதவும் இளம் தலைமுறையினர்

கரோனா இரண்டாம் அலையில், மக்கள் தங்களுக்கு வேண்டிய உதவியைப் பெறுவதற்குச் சமூக வலைதளங்களை நாடும் போக்கு அதிகரித்திருக்கிறது. மருத்துவமனையில் இடம் வேண்டும், ஆக்சிஜன் படுக்கை வேண்டும், ஆக்சிஜன் செறிவூட்டி வேண்டும்,...

சென்னை அண்ணாசாலையில் செயல்படும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இடமாற்றம்?

சென்னை அண்ணாசாலையில் செயல்படும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் இடப்...

கரோனா; சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 12,31,415 ஆக சரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 12,31,415 ஆக சரிந்துள்ளது. கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு...

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு- முதலமைச்சர் அறிவிப்பு

கடந்த ஆண்டு ஜனவரி முதல் காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:*...

பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: கண்ணகி நகரில் 6 பேர் கைது

சென்னையை அடுத்த கண்ணகி நகரில் ஊரடங்கை மீறி பட்டா கத்தியில் கேக் வேட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய காணொலி வெளியானதை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தி 6 பேரை கைது...

அ.தி.மு.க. கொறடா பதவியை கைப்பற்ற தொடங்கியது ‘குடுமிபிடி’

இ.பி.எஸ். தரப்பில் கொங்கு மண்டலத்தில் தான் அதிகமாக எம்.எல்.ஏக்கள் இருப்பதால் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகியவர்களில் ஒருவருக்கு கொறடா பதவியை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் 500 டன்னை கடந்தது: 17 மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியை நிறுவன அதிகாரிகள் தேவைப்படும் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி

Most Popular

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...

Recent Comments