தேசிய சித்த மருத்துவ நிறுவனம் காலியாக உள்ள பணியிடத்திற்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2021

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள சென்னையின் தாம்பரம் பகுதியில் அமைந்துள்ளது. இது சித்த மருத்துவத்திற்கான அரசு நிறுவனம். இங்கு சித்த மருத்துவத்துடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சித்த மருத்துவத் துறையில் உயர்கல்வி கற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது. தற்போது இங்கு காலியாக உள்ள Domain Expert (Bio Statistics) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

வேலைக்கான விவரங்கள்: 

நிறுவனம்தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ( National Institute of Siddha Recruitment 2021)
வேலையின் பெயர்Domain Expert (Bio Statistics) Posts
காலிப்பணி இடங்கள்Domain Expert (Bio Statistics) – Various
 பணியிடம்சென்னை, தமிழ்நாடு
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர் (Interview)
வயது64 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி27.08.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி21.09.2021
கல்வி தகுதிCandidates should posses BSMS from a recognized university/board
விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்SC/ST – No feesOthers – ரூ.500/-
சம்பள விவரம்ரூ. 75000/- சம்பளமாக வழங்கப்படுகின்றது.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://jos.nischennai.org/josnis/index.php/jos