திரையுலகில் 62-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கமலுக்கு, பிரத்யேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது ‘விக்ரம்’ படக்குழு.

பீம்சிங் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘களத்தூர் கண்ணம்மா’. 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 61-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதன் மூலம் கமல் திரையுலகில் அறிமுகமாகி 61-வது ஆண்டை நிறைவு செய்து 62-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதற்காகத் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

62-வது ஆண்டை அடியெடுத்து வைக்கும் கமலுக்காக பிரத்யேக போஸ்டர் ஒன்றை வடிவமைத்துள்ளது ‘விக்ரம்’ படக்குழு. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. ‘சிங்கம் எப்போதும் சிங்கம்தான்’ என்ற வசனத்துடன் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கவுள்ளார்கள்.

Keep inspiring us sir

12 COMMENTS

 1. Concentric circles were automatically drawn beginning at 2 Ој m from the center and increasing 2 Ој m with every circle propecia vs generic Colonoscopy shows diffuse colonic inflammation in UC and focal areas of small intestine and colonic inflammation in CD

 2. Wonderful goods from you, man. I’ve understand your stuff previous to and
  you’re just extremely wonderful. I really like what you have
  acquired here, certainly like whqt you’re stating and the way in which you saay it.
  You make it enjoyable and you still take care of to keep it sensible.

  I can not wait to read far more from you. This is really a terrific website.

  Feel free to surf to my site how to crazm foor an exam; https://exaexa.gitbook.io/sat-test/,

 3. I am not positive the place you’re getting your info, but great topic.
  I mustt spend some time learning more or understanding more.
  Thank you for ecellent infprmation I was searching for this info for my mission.

  My homepage … nclex rn test (Cassandra)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here