தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் ஐந்தாவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.