சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மே 08) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 8875 | 184 | 1010 |
2 | மணலி | 4618 | 48 | 396 |
3 | மாதவரம் | 12181 | 130 | 1059 |
4 | தண்டையார்பேட்டை | 23317 | 391 | 1941 |
5 | ராயபுரம் | 27722 | 430 | 1791 |
6 | திருவிக நகர் | 26974 | 526 | 2581 |
7 | அம்பத்தூர் | 25199 | 363 | 3149 |
8 | அண்ணா நகர் | 36023 | 588 | 3830 |
9 | தேனாம்பேட்டை | 33177 | 622 | 2997 |
10 | கோடம்பாக்கம் | 34714 | 579 | 3263 |
11 | வளசரவாக்கம் | 21348 | 260 | 2617 |
12 | ஆலந்தூர் | 15042 | 205 | 1543 |
13 | அடையாறு | 26739 | 399 | 3163 |
14 | பெருங்குடி | 14355 | 189 | 1996 |
15 | சோழிங்கநல்லூர் | 9279 | 62 | 1113 |
16 | இதர மாவட்டம் | 19330 | 105 | 619 |
338893 | 5081 | 33068 |