Home Covid-19

Covid-19

கரோனா தடுப்பூசி மூலப்பொருள் தடையின்றி கிடைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

கரோனா தடுப்பு ஊசி மருந்துதயாரிப்புக்கான மூலப்பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். ஜி-30 நாடுகளின் சர்வதேச வங்கிகளின் 36-வது...

ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசி விநியோகம்: பரிசோதனை அடிப்படையில் தொடக்கம்

மணிப்பூரில் ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசி விநியோக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர், நாகாலாந்து, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு தற்போது ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசிகள் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வை இந்திய...

கொரோனாவால் இறந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் – அரசு ஆய்வில் தகவல்

தமிழகத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 33,575 பேரில் 1,268 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட்...

தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகளுக்கு 10 நாள் கட்டாய தனிமை

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போதிலும், இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகள் 10 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமான...

கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை 88 கோடியைக் கடந்தது

இந்தியாவின் மொத்த கோவிட் தடுப்பூசியின் எண்ணிக்கை 88 கோடியைக் கடந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோ தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 88...

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி பணிகளில் தீவிரம்: அக்.10-ல் 50 ஆயிரம் இடங்களில் மெகா முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 4-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் அக்.10-ம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா தடுப்பூசிபோடும்...

கோவிஷீல்ட் விவகாரம்; தேசிய சுகாதார ஆணைய தலைமை நிர்வாக அதிகாரியுடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு

பிரிட்டன் வருகை தரும் பயணிகளுக்கு கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் இன்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்எஸ் ஷர்மாவை சந்தித்து பேசினார்.

1 முதல் 7ம் வகுப்பு வரை நவம்பரில் பள்ளிகள் திறப்பு. கேரள அரசு முடிவு

School Open | 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை நவம்பர் மாதம் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 7ம்...

ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: கோவை மாவட்டத்தில் பால், காய்கறி, மளிகை தவிர மற்ற கடைகள் இயங்க தடை

கரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப் பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் கரோனா...

ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி; செவிலியரின் அர்ப்பணிப்பே காரணம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

செவிலியரின் அர்ப்பணிப்பு மற்றும் தொய்வில்லா முயற்சிகளின் காரணமாகவே இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்துவது சாத்தியமாகி உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

சென்னையில் கொரோனா வைரஸ் மரபணு பகுப்பாய்வு கூடம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

4 கோடி ரூபாய் செலவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மரபணு பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் எந்த வகையை சேர்ந்தது...

கரோனா பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வளர்ந்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

கரோனா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு மிகவும் வலுவாக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார்தாம் பவன் அரங்கை காணொலி வாயிலாக திறந்து வைத்து...
- Advertisment -

Most Read

உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நவ.30-ல் சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் ஒரு நாள் மின்தடை?- மின்வாரியம் விளக்கம்

சென்னையில் நவ.30-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஒரு நாள் மின் தடையைத் தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "சென்னையில் 30.11.2021 அன்று...

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும்:மத்திய, மாநில அரசுகளுக்கு வேல்முருகன் கோரிக்கை

தொழிலாளர்கள் நலன் கருதி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பாலியல் துன்புறுத்தல்; புகார் தெரிவிக்க அவசர எண்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க அவசர எண்ணை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்று...
error: Content is protected !!