கடந்த 4 நாட்களாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தின் பிரபல ஜவுளி நிறுவனமான சரவணா செல்வரத்னம், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சொந்தமான கடைகளில் 1-ம்தேதியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.