Tag: greenland

Home greenland
கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ நாடுகள் உடைந்து சிதறும்!
Post

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ நாடுகள் உடைந்து சிதறும்!

கோபன்ஹேகன்: கிரீன்​லாந்தை அமெரிக்கா கைப்​பற்​றி​னால் நேட்டோ கூட்​டமைப்பு உடைந்து சிதறும் என்று டென்​மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்​சன் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். ஐரோப்​பிய நாடான டென்​மார்​கின் கட்​டுப்​பாட்​டின் கீழ் தன்னாட்சி பெற்ற பகு​தி​யாக கிரீன்​லாந்து செயல்​படுகிறது. இது உலகின் மிகப்​பெரிய தீவு ஆகும். பாது​காப்பு காரணங்​களுக்​காக இந்த தீவு அமெரிக்கா​வுடன் இணைக்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் தெரி​வித்​தார். இதுகுறித்து டென்​மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்​சன் நேற்று கூறிய​தாவது: இரண்​டாம் உலகப் போருக்கு பிறகு நேட்டோ கூட்டமைப்பு...