Category: மருத்துவம்

Home மருத்துவம்
Post

திருப்பத்தூர் மாவட்டத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி

திருப்பத்தூர் நகராட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி (ARV – Anti-Rabies Vaccine) செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், அவை பொதுமக்களை துரத்தி, தாக்க முயல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் தலைமையில், கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் தெருநாய்கள் மற்றும்...