Tag: union government

Home union government
மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்
Post

மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்

மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதை மாநில அரசு தடுத்திட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மயிலாடுதுறை கடற்கரையிலிருந்து கடலுக்குள் சுமார் 81 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள பிஒய்-3 எண்ணெய் வயலில் ஐந்து புதிய எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதற்காக, தனியார் நிறுவனமான ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அன்ட் புரொடக்‌ஷன் ஒன்றிய அரசின்...

செப்.5 சிஜேபி பேரணிக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்
Post

செப்.5 சிஜேபி பேரணிக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

டெல்லியில் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) நடத்தும் பேரணிக்கு தடை விதிக்கக் கோரிய மனுவின் மீது, அவசர உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது. டெல்லியில் ஜந்தர் – மந்தரில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி நடத்திய போராட்டத்தை கைவிடக் கோரிய மத்திய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு மாதமாகியும் வழக்குகளை டெல்லி காவல்துறை...

Post

இந்தியா-கனடா யுரேனியம் ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் அரசு தான் காரணம்: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

இந்தியா, கனடா இடையே யுரேனியம் விநியோக ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமே முழுக் காரணம் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பை 50 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கும்...

Post

கோவை, மதுரை மெட்ரோ ரயில் சேவையை நிராகரித்த மத்திய அரசு; குறைவான மக்கள் தொகை காரணம் என தகவல்

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகையை காரணம் காட்டி திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களுக்கு மெட்ரோ திட்டம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இரண்டு மாநகர் பகுதிகளிலும் 20 லட்சத்திற்கும்...