Home Coronavirus

Coronavirus

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 50,040: முந்தைய நாள் பாதிப்பை விட 2.7% அதிகம்

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 50,040 ஆக உள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 2.7% அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கரோனா...

கரோனாவின் தொடர்ச்சியாகக் குழந்தைகளைத் தாக்கும் மிஸ்-சி: மருத்துவர் சரவணகுமார்

அமெரிக்கா, இங்கிலாந்து என்று மிரட்டிக்கொண்டிருந்த மிஸ்-சி எனும் அழற்சி பாதிப்பு தற்போது இந்தியக் குழந்தைகளையும் தாக்கிவருகிறது. சென்னை, மதுரை, கோவை எனத் தமிழகத்திலும் மிஸ்-சியால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2-4 வாரங்களில் எதிர்ப்பாற்றல் குறையும்போது இந்த அழற்சி...

கரோனாவால் மரணமடைந்தவர்களுக்கு சாதி, மதம் பார்க்காமல் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: முதல்வருக்கு அதிமுக கோரிக்கை

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியிடம் நேற்று அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம் மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த...

ஜூன் 26 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூன் 26) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

முறையான அறிவிப்பு இல்லை எனக்கூறி ஈரோட்டில் கரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

கரோனா தடுப்பூசி போடுவது குறித்து அறிவிப்பு இல்லையெனக் கூறி, ஈரோடு வீரப்பன் சத்திரம் கரோனா தடுப்பூசி மையத்தின் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். ஈரோடு

கட்டுமான தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம், வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுபொருட்கள் உதவி திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் தடுப்பூசி சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டிடத் தொழிலாளர் நலவாரியத் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி...

ஜூன் 25 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூன் 25) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

ஜூன் 21 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூன் 21) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

வைரஸ் இன்னும் நம்முடன்தான் இருக்கிறது; உருமாற்றம் அடையலாம்: பிரதமர் மோடி எச்சரிக்கை

கரோனா வைரஸ் இன்னும் நம்முடன்தான் இருக்கிறது. அது உருமாற்றம் அடையவும் வாய்ப்புள்ளது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கோவிட் முன்களப் பணியாளர்களுக்கு சிறப்புப்...

தமிழகத்தில் 1.6 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது: மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும்...

கரோனா குறைந்துள்ள 27 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்கலாமா?- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மட்டும் நகரப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவருகிறது. நேற்றைய...

ஜூன் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி,...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...